Come and celebrate தமிழர் விழா பொங்கல் with your beloved GATS Tamil Community.
The GATS volunteers are working to bring member participating "GATS Pongal 2019 நகைச்சுவை விவாத மேடை"
உங்கள் அனுபவங்களை பதிவு செய்ய... இது உங்கள் மேடை...
Topic:-
(One topic will be selected based on FB votes)
1. இன்றைய நவீன வாழ்க்கை போராட்டமா! பூந்தோட்டமா!
2. குடும்ப உயர்வுக்கு அதிகம் உழைப்பது ஆண்களா! பெண்களா!
3. இன்றைய சூழலில் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோமா! நடிக்கிறோமா!
4. மனவலிமை அதிகம் உள்ளவர்கள் ஆண்களா! பெண்களா!
To watch this program live
Program Guidelines
GATS Members Only | $ 30.00 |
I agree |