You are here

GATS Women's Day 2019

காலத்தை தேடாதீர்கள்! காலத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!
நமது அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கம் அட்லாண்டாவில் வாழும் பெண்களை முன்னிறுத்தி பெண்கள் தினவிழாவை இந்த ஆண்டு  மார்ச் 30ந் தேதி  சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
 
பெண்களுக்கு பயன்படும்  விதமாக "அறிவே துணை" ( Knowledge is Power ) என்கின்ற முதன்மை தலைப்பில் தலைப்பில்  1. வாழ்க்கையை புரட்டி போடும் எந்த நிகழ்வுகளையும் எப்படி எதிர்கொள்வது  2.   ஆரோக்கியம் - யோகக்  கலை பற்றிய உரை  3. பாதுகாப்பு - தற்காப்பு சம்பந்தப்பட்ட விளக்கங்கள் , என பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
 
அனைவரும் பங்கேற்கும் விதமாக பல தலைப்புகளில் "கேள்விக்  கணைகள்" ( Vanga Pesalaam ) என்கின்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் "என் திறமை எப்படீ..." ( Show us your talent ) என்கின்ற  இசை,ஆடல்,பாடல், ஓவியம், கவிதை,ஓவியம் என்று பல திறமைகளை வெளிக்காட்ட ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த பெண்கள் தின விழாவை அட்லாண்டா மறக்கா வண்ணம், அனைவர் நெஞ்சிலும் நிலைநிறுத்த உறுப்பினர்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ளுங்கள்.

Greater Atlanta Tamil Sangam

Invites All Women!

Let's celebrate together with all special women on this special occasion 

  • Motivational Speeches
  • Fun Events
  • Games
  • Shopping
  • Lunch & More ....

Questions? Contact 404-429-0821 / culturalcommittee@gatamilsangam.org

When
March 30th, 2019 11:00 AM   through   3:00 PM
Location
2115 Chloe Rd,
Cumming, GA 30041​​​​​​​
United States
Event Fee(s)
GATS Member $ 10.00
Non-Member $ 15.00

Help spread the word

Please help us and let your friends, colleagues and followers know about our page: GATS Women's Day 2019


You can also share the below link in an email or on your website.
https://members.gatamilsangam.org/civicrm/event/info?id=208&reset=1